Buying Options
Kindle Price: | $4.59 |
includes tax, if applicable |

Download the free Kindle app and start reading Kindle books instantly on your smartphone, tablet or computer – no Kindle device required. Learn more
Read instantly on your browser with Kindle Cloud Reader.
Using your mobile phone camera, scan the code below and download the Kindle app.
Motivation (Tamil) (Tamil Edition) Kindle Edition
Amazon Price | New from | Used from |
‘பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன.
அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘ஊக்குவிப்பு’ என்ற இந்நூலில், பிரபல நூலாசிரியரும் பேச்சாளருமான பிரையன் டிரேசி தன்னுடைய பல்லாண்டுகால அனுபவங்களின் அடிப்படையில், வேலையில் ஒரு தனிநபரின் செயற்திறனையும் குழுக்களின் செயற்திறனையும் அதிகரிப்பதற்கும், அற்புதமான விளைவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அவர்களுடைய ஆற்றலை அதிகரிப்பதற்கும் உதவக்கூடிய சக்திவாய்ந்த 21 வழிமுறைகளை விளக்கியிருக்கிறார்.
அவற்றில் பின்வருவனவும் அடங்கும்:
• உங்கள் ஊழியர்கள் தங்கள் வேலை குறித்து ஆழ்விருப்பம் கொள்ளும்படி செய்வது எப்படி
• உங்கள் ஊழியர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளுவதற்கு உதவக்கூடிய விதத்தில் சவாலான வேலைகளை அவர்களுக்குக் கொடுப்பது எப்படி
• சுதந்திரம், சார்பு ஆகிய இரண்டு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி உங்கள் ஊழியர்களைத் திருப்திப்படுத்துவது எப்படி
• அவர்களை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்ற தடைகளைக் களைவது எப்படி
• அவர்கள் வெற்றி பெறுவதற்குத் தேவையான பின்னூட்டக் கருத்துக்களை அவர்களுக்கு வழங்குவது எப்படி

- LanguageTamil
- PublisherManjul Publishing House
- Publication date1 January 2018
- File size911 KB
Kindle e-Readers
Free Kindle Reading Apps
Product details
- ASIN : B07H5N6G82
- Publisher : Manjul Publishing House (1 January 2018)
- Language : Tamil
- File size : 911 KB
- Text-to-Speech : Not enabled
- Screen Reader : Supported
- Enhanced typesetting : Enabled
- Word Wise : Not Enabled
- Print length : 152 pages
- Customer Reviews:
About the author
Follow authors to get new release updates, plus improved recommendations.

Discover more of the author’s books, see similar authors, read author blogs, and more
Customer reviews
4.3 out of 5 stars
4.3 out of 5
21 global ratings
How are ratings calculated?
To calculate the overall star rating and percentage breakdown by star, we don’t use a simple average. Instead, our system considers things like how recent a review is and if the reviewer bought the item on Amazon. It also analyses reviews to verify trustworthiness.
Top reviews from other countries

The One
4.0 out of 5 stars
Good to read
Reviewed in India on 11 August 2019Verified Purchase
Good to read this book. Author explained with a simple words to read and understand. Good book to motivate people.
Report abuse

kannan s
1.0 out of 5 stars
Nothing
Reviewed in India on 25 October 2019Verified Purchase
Ok

Mubarak M
5.0 out of 5 stars
good
Reviewed in India on 21 July 2021Verified Purchase
good